40
Reading Mode
ஆட்டோவில் பிரசவ வலியால் துடித்த பாரதி என்ற பெண்ணுக்கு தக்க சமயத்தில்,சரியான நேரத்தில் பெண் காவலரே ஆட்டோவில் பிரசவம் பார்த்து தாயையும்,சேயையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கோகிலா என்ற பெண் காவலருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்,படைத் தலைவர் சங்கர் ஜிவால் நேரில் வரவழைத்து சான்றிதழ் மற்றும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
Customize Text:
Font Color: