வாகனங்களுக்கு 100% எத்தனால் எரிபொருளை பயன்படுத்த சட்டரீதியாக அனுமதி !

by ஆசிரியர்
Reading Mode

வாகனங்களுக்கு 100% எத்தனால் எரிபொருளை பயன்படுத்த சட்டரீதியாக அனுமதி !

இனி எத்தனால் தான்!

எத்தனாலை 100 சதவீதம் எரிபொருளாக பயன்படுத்துவதற்கான உத்தரவில் நான் கையெழுத்து போட்டுவிட்டேன்.

மாருதி சுசூகி, ஹீரோ மோட்டார் நிறுவனங்களை தொடர்ந்து டொயோட்டா, ஹூண்டாய், எம்ஜி, சுசூகி நிறுவனங்களும் 100 சதவீதம் எத்தனால் எரிபொருளாக பயன்படும் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளன.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00