5
Reading Mode
திருச்செந்தூர் முறைகேடுகள் குறித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.S. ரமேஷ் ரகசிய ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள்.
- விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி சண்முகவிலாச மண்டபம் வாயிலில் ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் மற்றும் கோவிலுக்குள் பணி செய்ய தடை.
- அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி நீக்கம்.
- முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட காரணத்திற்காக 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்.
மேலும் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டு அதற்கான முழுமையான தகவல்களுடன் மேல் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.
Customize Text:
Font Color: