பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை! த.வெ.க. ஆனந்த் எச்சரிக்கை!?

by ஆசிரியர்
Reading Mode

பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை! த.வெ.க. ஆனந்த் எச்சரிக்கை!?

மக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை!’

கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பேனர்கள், பதாகைகள் வைப்பது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற பொதுமக்களுக்கு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எதையும் த.வெ.க.வினர் செய்ய கூடாது.

இந்த உத்தரவை மீறும் த.வெ.க வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வெற்றிக்கழக அரசின் சார்பில் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00