12
Reading Mode
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! பா.ம.க. சௌமியா அன்புமணி பேச்சு!!
விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும்.
கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்”.
-பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேச்சு.
Customize Text:
Font Color: