9
Reading Mode
முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்!? வெள்ளை அறிக்கை வெளியிட நினைக்கிறேன்!!
ரூ.10 லட்சம் கோடி கடன் வச்சிட்டு..’ “
இன்றைய தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துச் சென்றுள்ள, கஜானாவா சுத்தமா துடைச்சு வச்சிட்டு போயிருக்க, தூக்க முடியாத சுமையை வைச்சிட்டு போயிருக்க நிலையில் தான் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறோம்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்..
உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும், எது எந்த இடத்தில் இருக்கு, எது இல்லை என்பது தெரியவரும். அதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடலாம் என்று இருக்கிறேன்.
தமிழ்நாடு அரசாங்கம் இந்த நிலைமையில் தான் இருக்கிறது என்பதை சொல்லிவிட்டு தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் சி.ஜோசப் விஜய் பேச்சு.
Customize Text:
Font Color: