திமுக .வின் தில்லு முல்லும் – தவறான தப்பு கணக்கும்!??

by ஆசிரியர்
Reading Mode

திமுக .வின் தில்லு முல்லும் – தவறான தப்பு கணக்கும்!??

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம்.

மாணவர்கள் உதவித்தொகை ஆயிரம்.

மகளிர் ஓசி பேருந்துப் பயணம்.

பொங்கல் ஓசி மூவாயிரம்.

என இலவசத்திற்காக மக்கள் மயங்கி வாக்களிப்பார்கள் என தப்பு கணக்கு போடுகிறார்கள்.

இதனால் என்ன பயன்?

அந்த சலுகைகளை பெற இயலாதவர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்.

அதே நேரத்தில்..

அந்த சலுகைகளை பெறும் எதிர் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை.

திமுக ஜெயித்தால் உடனடியாக இந்த சலுகைகள் நீக்கப்பட்டுவிடும் எனவே மக்கள் வாக்களிக்க வாய்ப்பு இல்லை.

மீண்டும் பொங்கல் இனாம் யாருக்குமே கிடைக்காது.

அதே போல மகளிர் உரிமை தொகையும் தகுதி இல்லை என பலரை கழட்டி விடுவார்கள்.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் நம்பிக்கை போன போதே திமுக தில்லுமுல்லு தேர்தலறிக்கையை நம்பி வெறுத்து போயுள்ளனர் மக்கள்.

அதே போல இலவசம் என்பது மக்கள் வரிப்பணத்தை வாரி இறைப்பதாக மக்கள் நினைக்கின்றனர். அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

ஓசியை ஓசியாக தன்கையால் தன் கண்ணையே குத்துவது போல மக்கள் வரி பணத்தால் மக்களை விலைக்கு வாங்க நினைத்தால் இனி பலிக்காது.

இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00