வாழும்போது மரியாதை,
வேண்டுமென்றால்,
பணம் வேண்டும்,
சாகும்போது மரியாதை,
வேண்டுமென்றால்,
குணம் வேண்டும்.
வாழ்க்கையும் நமக்கு,
ஒரு புரியாதபுதிர் தான்.
நீங்கள் செய்யும் செயல் அடுத்தவரை பாதிக்காத வரை உங்களுக்கு பாதிப்பு வராது, சொன்ன ஒவ்வொரு வார்த்தைகள் உனக்கே திரும்ப வரும் போது தெரியும்.செய்த குற்றத்திற்கு துரோகம் பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது.
பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் உறங்கினாலும் விடாது நீங்கள் செய்த வினை. வினையகல தேவை தெய்வ சிந்தனை, அனுதினமும் தேவை இறை சிந்தனை,.
எத்தனை முறை வேண்டுமானாலும் நசுக்கு!
மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பேன்!
என் பெயர் தன்னம்பிக்கை..
சாய்ந்து கொள்வதற்கு தோள்கள்
இல்லையே என்று கவலைப்படாதீர்கள்.
தலையணைகள் உங்கள் நிம்மதியை
ஒருபோதும் பறிக்காது.
உன் தகுதியை உயர்த்திக் கொண்டே இரு.உன்னை விட்டு எவர் விலகினாலும்,அது அவர்களுக்கே இழப்பாகவும்,பலவீனமாகவும் முடிய வேண்டும்.
காலம் காட்டிக் கொடுக்கும் வரை
சிலர் தங்கள் முகமூடியைக்
கழட்டுவது இல்லை ..,
மனிதன் சொல்ல
இறைவன் கேட்பது திருவாசகம் .
இறைவன் சொல்ல
மனிதன் கேட்பது பகவத் கீதை .
மனிதன் சொல்ல
மனிதன் கேட்பது திருக்குறள் .
அருளாளன் சொல்ல
ஞானிகள் கேட்பது திருவருட்பா .
ஞானிகள் சொல்ல
ஞானிகள் கேட்பது திருமந்திரம் .
மகன் சொல்ல
மகேசன் கேட்பது பிரணவம் .
மனைவி சொல்லை
கணவர் கேட்பது வாழ்க்கை
மனித வாழ்க்கையும்
கோலம் போலத்தான எவ்வளவு அழகா இருந்தாலும் அழியத்தான் போகுது
அழிந்த பின் அள்ளினால்
ஒரு “பிடி” மண்.
வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது,புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது.
மனம் என்னும்
கடலில் ஆசை
என்ற அலை எழ தான் செய்யும்
அதை அன்பு என்னும
கரையோரம் தழுவிக்
கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்னும் பயணம் அமைதியை
தந்து போகும் முகமூடி.
காலம்
காட்டிக் கொடுக்கும் வரை
சிலர் தங்கள்
முகமூடியைக்
கழட்டுவது இல்லை ..,
மனிதன் சொல்ல
இறைவன் கேட்பது திருவாசகம் .
இறைவன் சொல்ல
மனிதன் கேட்பது பகவத் கீதை .
மனிதன் சொல்ல
மனிதன் கேட்பது திருக்குறள் .
அருளாளன் சொல்ல
ஞானிகள் கேட்பது திருவருட்பா .
ஞானிகள் சொல்ல
ஞானிகள் கேட்பது திருமந்திரம் .
மகன் சொல்ல
மகேசன் கேட்பது பிரணவம் .
மனைவி சொல்லை
கணவர் கேட்பது வாழ்க்கை!
மனித வாழ்க்கையும்
கோலம் போலத்தான எவ்வளவு அழகா இருந்தாலும்
அழியத்தான் போகுது
அழிந்த பின் அள்ளினால்
ஒரு “பிடி” மண்.
வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது,
புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது.
எதிபார்ப்பின்றி உதவுவது என்பதை ஒருமனிதன் என்று உணர்கிறானோ அன்று இறைவனை உணர்வான்.
நமக்கு பிடித்தவர்கள் எல்லாம் !!
நம் முட்டாள்தனத்தை ஏற்றுகொண்டவர்கள் ..
நாம் மதிப்பவர்கள் எல்லாம் !!
அவர்கள் முட்டாள் தனத்தை நாம் ஏற்றுகொண்டதின் வெளிபாடு ..
நம் எதிரிகள் எல்லாம் !!
நாமே தேர்ந்தெடுத்து, அந்த தகுதியை கொடுத்து, வளர்த்தவர்கள் ..
உங்களுக்கு பிடிக்காதவர்கள் எல்லாம் !!
நீங்கள் நடிக்கிறீர்கள் என்று அறிந்து, உங்கள் முட்டாள் தனத்தை மறுப்பவர்கள் ..
இவை அனைத்துமாய் அதனுள்ளே இருந்து உங்களை தெளிவிப்பதே இறைவன் என்னும் கருணையாளன்
போட்டியும் பொறாமையும்,
பொய் சிரிப்பும்,
நிறைந்திருக்கும்,
இவ்வுலகினில்,.
நம் பாதையில்,
நாம் நேராக பயணித்து,
இலக்கை அடைய,
நமக்கு பெருந்துணையாய்,
இருப்பது என்னவோ,
நமது கல்வி மட்டுமே..
கடைசி காலத்திற்கு,
தேவைப்படும் என,
ஓடிஓடி உழைத்து,
கொண்டு,
இருக்கின்றான்,
கடைசி காலம்,
தனக்கு எதுவென்று,
தெரியாமலேயே,
இன்றைய மனிதன்..