200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் ,, விழா மேடையிலையே விஜய் முதல் கையெழுத்திட்டார்

by ஆசிரியர்
Reading Mode

200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லா மின்சாரம் விழா மேடையிலேயே விஜய் முதல் கையெழுத்திட்டார்!!

முதல் கையெழுத்து; 200 யூனிட் இலவச மின்சாரம்.

500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் – முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.

போதை பொருட்களை ஒழிக்க மாநிலம் மற்றும் மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைப்பு.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00