6
Reading Mode
இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்!
18வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்.
இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசிக்கவுள்ள புதின், நாளை டெல்லியில் நடைபெறும் 18வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
2022-இல் உக்ரைன் போர் வெடித்ததிலிருந்து, ரஷ்யாவுக்கு வெளியே நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் புதின் நேரில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
Customize Text:
Font Color: