மதுரை மீனாட்சி அம்மனின் அஷ்ட சக்தி மண்டபம் ! இதன் அதிசயம் தெரியுமா !!?
அஷ்ட சக்தி மண்டபம் இந்த வாசல் வழியாக நீங்கள் நுழையும்போது, உங்கள் தலைக்கு மேலே அன்னை மீனாட்சியின் எட்டு வடிவங்கள் (அஷ்ட சக்திகள்) இனைந்து ஒன்றாக உங்களுக்கு ஆசி வழங்கிகொண்டிருப்பார்கள் இங்கே கால் வைத்தாலே மன அழுத்தம் நீங்கி, ஒரு இனம் புரியாத நேர்மறை ஆற்றல் உடலுக்குள் பாய்வதை உங்களால் உணர முடியும்!
அஷ்ட சக்திகள் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலட்சுமி, யக்ஞரூபிணி, சாமூண்டி, இந்திராணி மற்றும் வாராஹி ஆகிய எட்டு சக்திகளும் இங்கே சிலைகளாக அருள்பாலிக்கின்றனர்.