2


Reading Mode
இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு !!
இராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டு…

‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை பாராட்டி,

தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.
Customize Text:
Font Color: