1
Reading Mode
“அமைதிப் பேச்சை கெடுக்க வேண்டாம்” – இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!
ஈரானுடன் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட உள்ள சூழலில், இன்று லெபனானை இஸ்ரேல் தேவையில்லாமல் தாக்கி இருப்பதாக ட்ரம்ப் கண்டனம்.
மத்திய கிழக்கில் அழகான அமைதி திரும்புவதற்கான தொடக்கம் இது என்றும், தாக்குதல்களைத் தவிர்த்து இந்த நல்வாய்ப்பை நழுவவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
இஸ்ரேலின் இன்றைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Customize Text:
Font Color: