நங்கூரம் மீடியா நெட்வொர்க் சார்பாக புதிய கல்வி ஆண்டு நல்வாழ்த்துகள்!
இன்று முதல் புதிய கல்வி ஆண்டு துவங்குகிறது…
புதிய புத்தகங்களும், புதிய கனவுகளும், புதிய நம்பிக்கைகளும் இணையும் அழகான நாள் இது.
பள்ளிக்கு வர இருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்…
அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கும்…
பள்ளியின் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக மாற்ற உழைக்கும் அனைத்து பணியாளர்களுக்கும்…
நங்கூரம் மீடியா நெட்வொர்க் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அன்பான மாணவர்களே…
பாடங்களை மட்டும் படிக்காமல்,
மனிதநேயத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.
மதிப்பெண்களை மட்டும் தேடாமல்,நல்ல மனிதராக வளர முயலுங்கள்.
தோல்வி வந்தாலும் தளராதீர்கள்…
ஒவ்வொரு முயற்சியும் உங்களை வெற்றிக்கே அழைத்து செல்லும்.
இந்த கல்வி ஆண்டு
அறிவும் ஒழுக்கமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அழகான பயணமாக அமையட்டும்!
அனைவருக்கும் இனிய புதிய கல்வி ஆண்டு நல்வாழ்த்துகள்!