மூத்த குடி மக்களுக்கான உதவி எண் பற்றி , உங்களுக்கு தெரியுமா !?

by ஆசிரியர்
Reading Mode

மூத்த குடிமக்களுக்கான உதவி எண் பற்றி தெரியுமா !?

14567 என்ற எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் பல்வேறு உதவிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து வழங்குகின்றன.

காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை.

பிள்ளைகள் கவனிக்க வில்லை என்பது முதல், வங்கியில் பென்சன் பணம் வரவில்லை என்பது வரை எல்லா உதவி களையும் கேட்கலாம்.

உங்களிடம் தேவையான விவரங்கள் வாங்கிய பிறகு, அந்தந்த துறைகளை அவர்களே தொடர்பு கொண்டு எல்லாப் பிரச்சனை களையும் சரி செய்ய உதவி செய்வார்கள்.

நகரங்களில் வழி தெரியாமல் இருந்தால் கூட தயங்காமல் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.

ஒரு நண்பனைப் போல உதவி களையும் ஆலோசனைகளும் வழங்குவார்கள்.

எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய எண்: 14567.

உங்களுக்குத் தெரிந்த அனைத்து பெரியவர் களுக்கும் அனுப்புங்கள்.

எல்லோருக்கும்
இந்தச் சேவைகள் சென்றடைய உதவுங்கள்.
மூத்த குடிமக்களுக்கு உதவும் எண்: 14567.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00