20/05/2026 ஒரு நாள் மட்டும் அனைத்து மருந்து கடைகளும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவிப்பு !
ஆன்லைன் மருந்து விற்பனை தளங்களின் ஆதிக்கத்தைக் கண்டித்து 20/05/2026 ஒரு நாள் மட்டும் நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் மூடப்படும் என்று அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்தகங்கள் சங்கம் அறிவிப்பு.
போலி மருத்துவர் சீட்டுகள் மூலம் மருந்துகள் வாங்கப்படும் அபாயம் உள்ளதால் ஆன்லைன் மருந்து விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தல்.