7
Reading Mode
வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரமாக முதலிடம் பெற்ற நாடு எது தெரியுமா !?
வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில் டென்மார்க் தலைநகரம் முதலிடம்!
2026 உலகில் வாழ்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த நகரங்களின் பட்டியலில், 2வது ஆண்டாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம்!
ஆஸ்திரியாவின் வியன்னா 2ம் இடம்,
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் 3ஆம் இடம்.
டெல்லி 120வது இடம்,
மும்பை 121வது இடம்,
சென்னை 123வது இடம்,
பெங்களூரு 127வது இடம்.
Customize Text:
Font Color: