6
Reading Mode
கேன்சரை பரப்பும் காட்டு கெழுத்தி மீன்கள் !?
உலகில் முதல் முறையாக, ஒரு மீனிலிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாக புற்றுநோய் செல்கள் பரவக்கூடிய காட்டு கெளுத்தி மீன்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா எல்லையில் உள்ள ஏரியில் வாழும் காட்டுக் கெழுத்தி மீன்களில் ஒரு மீனிலிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாக பரவும் கேன்சர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், இந்த மீன்களை உண்பதால் மனிதர்களுக்கு கேன்சர் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அறிவியல் உலகத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
Customize Text:
Font Color: