10
Reading Mode
வரலாறு படைத்த பிரக்ஞானந்தா !
சாதனை தொடரட்டும் , இந்தியாவின் பெருமை உயரட்டும் !!?
அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளார்.
நடப்பு சாம்பியனான அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவை 15–13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்!
சாதனை தொடரட்டும்… இந்தியாவின் பெருமை உயரட்டும்!
Customize Text:
Font Color: