நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை.!?
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதிக்கு தடை விதிப்பு.
திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ 1 வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.