தமிழக அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய சேனல்கள் நீக்கம் ! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் !!?

by ஆசிரியர்
Reading Mode

தமிழக அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய சேனல்கள் நீக்கம் ! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் !!?

Censor Board எதாவது உண்டா முதல்வரே?”

“யூட்யூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் Blackout, உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்குகூட Censor Board எதாவது உண்டா முதல்வரே?

ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல”

தமிழகஅரசின் குறைகளை சுட்டிகாட்டியதற்காக 3 சேனல்கள் கேபிளில் இருந்து நீக்கம் குறித்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரின் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00