6
Reading Mode
நடிகர் ராகவா லாரன்ஸ் ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பை தெரிவிக்கிறார் !?
நான் திருச்சி கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த யூகங்களுக்கு பதிலளிக்கும் நிலையை நான் உணர்ந்துள்ளேன்.
என் தாயின் ஆசீர்வாதங்களுடன் என் வாழ்வில் நான் எடுத்துள்ள முக்கியமான முடிவை ஜூன் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவிக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
Customize Text:
Font Color: