5
Reading Mode
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மக்கள் பணியில் இருந்து ஓய்வு !!?
தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு “பொது செயலாளர்” பதவியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது செயலாளர் பதவியில் ஆ.ராசாவை நியமிக்க ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், உதயநிதி ஸ்டாலினின் முழு ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Customize Text:
Font Color: