இந்திய விருந்தோம்பல் கல்விக்கு ,  உலக அரங்கில் சர்வதேச அங்கீகாரம் !

by ஆசிரியர்
Reading Mode

இந்திய விருந்தோம்பல் கல்விக்கு உலக அரங்கில்
சர்வதேச அங்கீகாரம் !

இந்திய விருந்தோம்பல் கல்விக்கு உலக அரங்கில் பெருமை!

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் ஆர். பூமிநாதன், விருந்தோம்பல் கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக லண்டன் House of Lords-ல் நடைபெற்ற The Next Economy Forum 2026 நிகழ்வில் கவுரவிக்கப்பட்டார்.

இந்த அங்கீகாரத்தின் மூலம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருந்தோம்பல் கல்விக்காக கவுரவிக்கப்படும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கல்வி நிறுவனமாக சென்னைஸ் அமிர்தா குழுமம் வரலாறு படைத்துள்ளது.

32,000+ மாணவர்களின் உலகளாவிய வெற்றிப் பயணத்திற்கு கிடைத்த பெருமையான அங்கீகாரமாக கிடைக்கப்பட்டுள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00