6
Reading Mode
வினாத்தாள் கசிவு போராட்ட எதிரொலி ! பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வீடியோ வெளியீடு !!?
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில்,
பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.
நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து ஆலோசித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
அடுத்த வாரம் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Customize Text:
Font Color: