என்னை அங்கே தேடாதீங்க ..”- முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி !!

by ஆசிரியர்
Reading Mode

“என்னை அங்கே தேடாதீங்க..” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி !!

எங்க உங்க அப்பாவைக் காணோம் என முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் பதிந்து இருக்கிறேன்.

கோட்டையில் என்னைப் பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டக் கோப்புகளைப் பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இருக்கும் வரை நான்தான் முதலமைச்சர்.

கூட்டணியில் இருப்பவர்களை நான் எப்போதும் விட மாட்டேன். ஆனால், அவர்களாகப் போனால் நான் ஒன்றும் சொல்ல முடியாது.

இன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில் கூட்டணியே தேவையில்லை என சொல்கிறார்கள்.. அதையும் பரிசீலிப்போம்

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00