4
Reading Mode
கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதலா !? பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் !!?
“அரசின் குற்றங்கள், மக்களின் பிரச்சனைகளை அச்சமின்றி செய்தியாக்கி உண்மையை பேசியதால் வேண்டுமென்றே முடக்கம்.
எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி சேனல்கள் முடக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு நேரடியான அவமதிப்பு.
அரசு கேபிள் ஒளிபரப்பில் பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம், நியூஸ் தமிழ் 24×7 நீக்கப்பட்டதற்கு
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனத்தைதெரிவித்துள்ளார்.
Customize Text:
Font Color: