உடலுக்கு செழுமையைத் தரும் செவ்வாழைப்பழமும்! அவற்றின் மருத்துவ குணங்களும்!??

by ஆசிரியர்
Reading Mode

செவ்வாழைப் பழத்தை சரியான நேரம் தெரிந்து சாப்பிடுங்கள்.

செவ்வாழையில் மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம்,   ரத்த   உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம்,   குடலின்   இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளது.

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 06:00 மணி. இந்த நேரத்தில் முடியவில்லை என்றால் பகல் 11:00 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4:00 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம்.

பலன்கள்:-

உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துக்களும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00