புற்றுநோயை உண்டாக்கும் புகைப் பழக்கத்தை விட வேண்டுமா??

by ஆசிரியர்
Reading Mode

புகைப்பது என்பது ஒரு பழக்கம் ஆகும். இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் .புகைப்பழக்கத்தை நிறுத்துவது மிகவும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம், மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். மேலும்,சுவாசம் மற்றும் சுவை உணர்வு போன்ற உடல் செயல்பாடுகளும் மேம்படும்.புகைப் பழக்கத்தை நிறுத்த பல வழிகள் உள்ளன.அதில் மிக எளிமையாக அற்புத பலன் தரும் முறையைப் பற்றி பார்ப்போம்.

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.சிகரெட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள் .

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது.புகைப் பிடிப்பவர்களைத் தடுக்கும் அருமருந்தாகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சைக் கரைத்து விடுகிறது, மேலும் புகைப் பிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர் திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவைக் கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லிப் புகைப் பழக்கத்தை ஒழிக்கச் சிறந்த வழியாகும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள உங்கள் நண்பர்கள்,உறவினர்களிடம் இந்த மருத்துவத்தை கூறி அவர்கள் இந்த பாதிப்பில் இருந்து காப்பாற்ற உதவி செய்யுங்கள்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00