மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினார் !!?

by ஆசிரியர்
Reading Mode

மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினார் !!?

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கி, 18.08.2026 நிறைவுபெற்ற திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 40 காவலர்கள் பங்கேற்ற “காவல் வேலி” பயிற்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த,

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் திருமதி.N.மகேஸ்வரி அவர்களை திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, IPS, அவர்கள் சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00