உடுமலையில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க , போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி !!?
“போதை இல்லா சமூகம் , நம் தலைமுறையின் பாதுகாப்பான எதிர்காலம்!”போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உடுமலையில் போதை விழிப்புணர்வு மராத்தான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போதை வேண்டாம்… பாதை மாறட்டும்! வாழ்க்கை வெல்லட்டும்!