42
Reading Mode
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.A.பிரதீப்., ஐபிஎஸ்., தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி,விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, சிவசேனா தமிழகம், இந்து தமிழர் கட்சி, இந்து தர்ம சக்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக் கூடாது.உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தினார். இதையடுத்து இந்து நிர்வாகிகள் தரப்பிலும் சில கோரிக்கைகள் வைத்து பேசப்பட்டது.
Customize Text:
Font Color: