8
Reading Mode
கஞ்சா இல்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பபு தாருங்கள் – மாவட்ட எஸ்பி அறிக்கை!?
“குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில், 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 153 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் துறையின் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் முந்தைய ஆண்டை விட 255.98 சதவீதம் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை தொடர்பாக 7708239100 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தரலாம். கஞ்சா மற்றும் போதைபொருள் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம்” – என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
Customize Text:
Font Color: