11
Reading Mode
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நபர்கள் இதை கட்டாயம் கொண்டு வர வேண்டும்??!
காவல்துறையின் அதிரடி உத்தரவு??
இனி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள்
ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு.
இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Customize Text:
Font Color: