39
Reading Mode
கோவை சரக டி.ஐ.ஜி சசிமோகன் ஐ.பி.எஸ் அதிரடி உத்தரவு. வழக்கில் திறன்பட செயல்படாத காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிடை நீக்கம்.
சென்னை ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்து கோவையில் உள்ள கிணற்றில் வீசிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திறன்பட செயல்படாத கோவை சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரையை பணியிடை நீக்கம் செய்து, கோவை சரக டி.ஐ.ஜி சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
Customize Text:
Font Color: