7
Reading Mode
வாட்ஸ் அப் மூலம் போலியான போக்குவரத்து விதிமீறல் அபராத லிங்க் அனுப்பி, வங்கிக் கணக்கில் இருந்த ரூ.16.5 லட்சம் சுருட்டல் – குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் கைது.
லிங்க் அனுப்பி பணம் சுருட்டும் கும்பலைப் பிடித்த போலீசார்.
கோவை: 70 வயது முதியவருக்கு வாட்ஸ்அப்பில் போலி போக்குவரத்து விதிமீறல் அபராத லிங்க் அனுப்பி, வங்கிக் கணக்கில் ரூ. 16.5 லட்சம் திருட்டு; குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் கைது.
குஜராத் சென்று மோசடிக் கும்பலை கைது செய்த கோவை சைபர் கிரைம் போலீசார், அவர்களிடம் இருந்து 311 கிரெடிட் கார்டு, ரூ.6.39 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
Customize Text:
Font Color: