துப்பாக்கி சூடும் போட்டியில் டிஎஸ்பி கார்த்திக் முதலிடம்!! எஸ்பி. பிரதீப் குமார் பாராட்டு!!!

by ஆசிரியர்
Reading Mode

மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் 12ஆம் தேதி நடைபெற்ற தென்மண்டல அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில்,

திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் PISTOL பிரிவில் முதல் பரிசும், INSAS பிரிவில் முதல் பரிசும், அனைத்து வகையான துப்பாக்கி சுடுதல் பிரிவில் முதல் பரிசும் பெற்றார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட S.P.பிரதீப், நகர் DSP.கார்த்திகை நேரில் அழைத்து பாராட்டிக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00