6
Reading Mode
பெண் செய்த விளம்பரம் ! வைரலாகும் வாடகை போஸ்ட் !!?
பெண் ஒருவர் காபி அருந்த, உணவு உண்ண, சினிமா தியேட்டர் செல்ல தன்னை குறிப்பிட்ட நேரம் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனக்கூறி அதற்கான கட்டண விபரங்களையும் தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரல்
ஒன்றாக காபி அருந்த ரூ.1,500,
பைக்கில் பயணிக்க ரூ.4,000,
ஷாப்பிங் செல்ல ரூ.4,500,
சேர்ந்து சமைக்க ரூ.3,500,
வார இறுதியில் 2 நாட்கள் டேட்டிங்கிற்கு ரூ.10,000
என வெவ்வேறு விதமான கட்டணங்களை அவர் விதித்துள்ளார்.
இது இணையத்தில் வைரலாகி தீயாய் பரவி வருகிறது.
Customize Text:
Font Color: