8
Reading Mode
நூதன எச்சரிக்கை ! இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது !! மீறினால் செய்வினைதான் !!!?
இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாதுமீறினால் செய்வினை செய்யப்படும் – நூதன எச்சரிக்கை
மீறினால் செய்வினை??
சிவகங்கை இளையான்குடி பாரதியார் தெருவில், ‘இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது, மீறினால் செய்வினை செய்யப்படும்’ என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை பொருட்படுத்தாது குப்பைகளை வீசி செல்லும் மக்கள்.
Customize Text:
Font Color: