மதபோதகரின் காமக்களியாட்டம் ! கனிமொழி எம்பி கடும் கண்டனம் !!?

by ஆசிரியர்
Reading Mode

மத போதகரின் காமக்களியாட்டம் ! கனிமொழி எம்பி கடும் கண்டனம் !!?

தமிழகத்தில் பெண்களுக்கும்,பச்சிளம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை ?

தூத்துக்குடியில் ஒரு சி.எஸ்.ஐ தேவாலய மத போதகர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்திற்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் ஒரு அவசர தேவைகளுக்கு அழைப்பதற்கு தனியாக ஒரு எண் கூட இல்லை என்றும் அவர் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00