முதல்வர் விஜய் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாட்டு !!

by ஆசிரியர்
Reading Mode

முதல்வர் ஜோசப் விஜய் பிரக்யானந்தாவுடன் செஸ் விளையாட்டு !!

நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியரான பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து.

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

நார்வே செஸ் தொடரை வென்றதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் சந்திப்பு.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஊக்கத் தொகையாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய், பிரக்ஞானந்தாவின் அடுத்தடுத்த அசத்தலான காய் நகர்த்தலால் வியந்தார்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00