4
Reading Mode
புதுக்கோட்டையில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி, சாலையில் ஆறு போல் ஓடும் அவல நிலை !?
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி, கழிவுநீர் சாலையில் தேங்கி,
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே மாநகராட்சி இதை உடனடியாக சரி செய்து, போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாத வண்ணமும், தொற்று பரவாமல் இருக்கும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Customize Text:
Font Color: