பெண் குழந்தையின் மகத்துவமும் – ஆச்சரியப்படும் அரிய உண்மைகளும் !!?
தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை!
அந்த தெய்வமே நேரில்
வந்தால் பெண் குழந்தை!
மகன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான்.

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்து விடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது.
‘தன்னுடன் சேர்த்து
21 தலைமுறைகளான தன்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கும் இந்த மாபெரும் தானமாகிய கன்னிகா தானம் உதவி செய்கிறது’ என பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் போது சொல்லப்படும் கன்னிகாதானம் மந்திரம் சொல்கிறது.
ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை விருத்தி செய்வதற்கு உதவுவதால் கன்னிகா தானம் பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்து விடுகிறான்.

பெண்ணைப் பெற்ற தந்தைக்கு தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள்பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்
தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள்
நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு
மாபெரும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது.
தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை.
அந்த தெய்வமே நேரில்
வந்தால் பெண் குழந்தையும் பிறக்கும் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அனைவரும் பெண்மையை போற்றி வணங்குவோமாக!!