6
Reading Mode
சி.வி.சண்முகம் தலைமையில் 34 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்!!
கடந்த 2 நாள்களாக, இ.பி.எஸ் தரப்பை புறக்கணித்துவிட்டு சி.வி. சண்முகம் தலைமையில் மூத்த அதிமுக தலைவர்கள் ஆலோசித்தனர்.
இந்நிலையில், 34 அதிமுக எம்.எல்.ஏ க்கள் தவெகவுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டு, அதை சி.வி சண்முகத்திடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அவர் உடனடியாக தவெக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.
Customize Text:
Font Color: