வெனிசுலாவில் கொடூர நிலநடுக்கம் ! 235 பேர் பலி !! தலைநகர் கராகஸில் மரண ஓலம் !!?

by ஆசிரியர்
Reading Mode

வெனிசுலாவில் கொடூர நிலநடுக்கம் ! 235 பேர் பலி !! தலைநகரில் மரண ஓலம் !!?

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 900-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

தலைநகர் கராகஸில் மரண ஓலங்களுக்கு நடுவே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த பேரழிவின் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00