10
Reading Mode
மாடு பிடி வீரர்னு சொன்னாலே,
களத்துல ஒரு தனி மாஸ்!
கருப்பாயூரணி கார்த்தி…!?பெரிய மாடு வந்தாலும் சரி…புயல் வேகத்துல சீறி வந்தாலும் சரி…
டக்கு… டக்கு…”ன்னு
அசால்ட்டா பிடிச்சு அடக்குறது
இவரோட ஸ்டைலு!
ஜல்லிக்கட்டு களத்துல
பல முதல் பரிசுகள்…
கார், பைக் என
பல பரிசுகளை அள்ளிய வீரர்!
ஜல்லிக்கட்டு மட்டும் இல்ல…
வடமஞ்சுவிரட்டிலும்
தன்னோட வீரத்தை காட்டுறவர்!
கருப்பாயூரணி அய்யம்பாண்டி குழு
என்ற பெயரோடு களம் காணும் கார்த்திக்கு,
ஆட்டத்தை ரசிக்க
ரசிகர்கள் கூட்டம் ஏராளம்!
இதுதான்…
கருப்பாயூரணி கார்த்தி!
களத்துல காளைகளுக்கு முன்னாடி நிக்குற
நம்ம மாடு பிடி வீரன்!
Customize Text:
Font Color: