13
Reading Mode
ஒருவரின் நடத்தையை சந்தேகிப்பதும் மனக் கொடுமையா? மதுரை நீதிமன்றம்!!?
இந்து திருமணச் சட்டத்தின்படி, துணையின் நடத்தையை தொடர்ந்து சந்தேகிப்பது மனக் கொடுமையாக கருதப்படலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் அறிவுரை.
“சுயமரியாதை உள்ள எந்தத் துணையும் இத்தகைய கொடுமையை பொறுத்துக் கொள்ளமாட்டார்” என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குடும்ப உறவில் நம்பிக்கையும் மரியாதையும் முக்கியம்!
Customize Text:
Font Color: