13
Reading Mode
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம் !?
அதிமுகவின் ஒரு தரப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் செயல்படுவது ஏற்புடையது அல்ல.
முதல்வரின் செயல்பாடு குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். 66% மக்கள் தவெக ஆட்சியமைக்க வாக்களிக்கவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
Customize Text:
Font Color: