5
Reading Mode
நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்விற்கு அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி!?
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்விற்கு முறையான அனுமதிச் சீட்டு (Pass) உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
போதிய ஆவணங்கள் இன்றி வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடும் என்பதால், பொதுமக்கள் யாரும் அனுமதிச் சீட்டு இல்லாமல் ஸ்டேடியம் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
உள்ளே வரும் ஒவ்வொருவரிடமும் வாகனத்தின் அசல் பதிவுச் சான்றிதழ் (RC Book), அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் அசல் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
எனவே, உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
Customize Text:
Font Color: