திதி தேவதைகளும், திதிகளுக்குரிய கிரக ஸ்தலங்களும்.

by ஆசிரியர்
Reading Mode

15 தேய்பிறை திதிகளுக்குரிய தேவதைகளும், திதிகளுக்குரிய கிரக ஸ்தலங்களும்!

திதி தேவதைகள் [அமரபட்சம்]

பிரதமை–குபேரன்.

துதியை–வாயு.

திருதியை–அக்கினி.

சதுர்த்தி–அசுரர்.

பஞ்சமி–தேவர்.

சஷ்டி–அங்காகரன்.

சப்தமி–முனிவர்.

அஷ்டமி–ஆதிசேஷன்.

நவமி–எமன்.

தசமி–குருபகவான்.

ஏகாதசி-சனிபஹவான்.

துவாதசி –சுக்கிர பகவான்.

திரியோதசி –நந்தீஸ்வரர்.

சதுர்த்தசி–மகேஸ்வரர்.

அமாவாசை–சதாசிவன்.

திதிகளுக்குரிய கிரக ஸ்தலங்கள்.

பிரதமை—திருக்காட்டுப்பள்ளி சிவன்.
[குபேரன் வழிபட்டஸ்தலம்]

துதியை-காளகஸ்தி சிவன்
[வாயு வழிபட்டஸ்தலம்]

திருதியை-திருவண்ணாமலை சிவன்
[அக்கினி வழிபட்டஸ்தலம்]

சதுர்த்தி–கஞ்சனூர் சிவன்.
[அசுரர் வழிபட்ட ஸ்தலம்]

பஞ்சமி—ஆலங்குடி குருபகவான்
[தேவர் வழிபட்டஸ்தலம்]

சஷ்டி–வைத்தீஸ்வரன்கோவில் சிவன்.
[அங்ககாகரன் வழிபட்டஸ்தலம்]

சப்தமி-திருகானுர்பட்டி சிவன்.
[முனிவர் வழிபட்டஸ்தலம்]

அஷ்டமி-ஸ்ரீரங்கம் ரங்கநாதன.[ஆதிசேஷன் வழிபட்டஸ்தலம்]

நவமி-ஸ்ரீவாஞ்சியம் சிவன்.
[எமதர்மன் வழிபட்ட ஸ்தலம்]

தசமி-தென்குடித்திட்டை சிவன்.
[குருபகவான் வழிபட்டஸ்தலம்]

ஏகாதசி-திருநள்ளாறு சிவன்.
[சனிபகவான் வழிபட்டஸ்தலம்]

துவாதசி-திருவில்லியன்குடி பெருமாள்.
[சுக்கிரபகவான்வழிபட்டஸ்தலம்]

திரியோதசி-திருமழபாடி சிவன் வழிபாடு [நந்தீஸ்வரர் வழிபட்டஸ்தலம்]

சதுர்த்தசி- கங்கைகொண்டசோழபுரம்
[மகேஸ்வரர் வழிபட்ட ஸ்தலம்]

அமாவாசை–ராமேஸ்வரம் சிவன்.
[சதாசிவனாக சிவன் வழிபட்டஸ்தலம்]

இந்த திதிகளில் பிறந்தவர்கள்,
இந்த திதி தேவதைகளையும், திதி கிரக ஸ்தலங்களையும் வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை, பிணி, பீடை,கஷ்டம் ஆகியவைகளை நீக்கி வாழ்வில் சுபிட்சங்களை அள்ளித்தரும்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00